தேவையான மென்பொருளை பதிவிறக்கம் செய்ய ஒரு எளிமையான வலைத்தளம்

இன்று நாம் பார்க்க இருக்கும் வலைத்தளம் http://www.ninite.com/. இந்த வலைத்தளம் நாம் எல்லோருமே அதிகம் பயன்படுத்தும் Sofwares மற்றும் utilities எளிதாக பதிவிறக்கம் (Download) செய்யவும் அதனை நமது கணிப்பொறியில் நிறுவவும் (Install) வழிசெய்கிறது.

இந்த வலைத்தளத்தில் கீழ்க்கண்ட Sofwares மற்றும் utilities உள்ளன. உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து <Get Installer> என்ற பட்டனை அழுத்தவேண்டியதுதான்புதியதாக கணிப்பொறியை பயன்படுத்துவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த வலைத்தளம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வீடியோக்களை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் மாற்றுவதற்கு